Buffoon m Logo Top
Trigger M Logo top

'சண்டக்கோழி கோழி' & 'மயிலறகே'

'சண்டக்கோழி கோழி' & 'மயிலறகே'
2 of 5

மணிரத்னம் இயக்கத்திலான ஆயுத எழுத்து படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பிலான ‘சண்டக்கோழி கோழி இவ சண்டக்கோழி’ பாடல் ஒரு பெண்ணுக்கான காதல் உணர்வை தாங்கி நிற்கும் பாடலாக ஹிட் அடித்தது. இந்த பாடலையும், இதேபோல் எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கிய  அன்பே ஆருயிரே படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான ‘மயிலிறகே’ பாடலையும் மதுஸ்ரீ தான் பாடியுள்ளார்.

RELATED NEWS

RELATED LINKS