தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனும், 'அருவி' என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களிடம் நன்கு பரிச்சயம் ஆகிவிட்ட இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனும், நெருங்கிய உறவினர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.