'நிறங்கள் மூன்று' உட்பட பல்வேறு குறும்படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் 'துருவங்கள் பதினாறு' படத்தின் வழியாக 2016-ம் ஆண்டு கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து அரவிந்த் சாமி, ஸ்ரேயாவை வைத்து 'நரகாசுரன்' படத்தை கார்த்திக் இயக்கியிருக்கிறார்.