'முகப்புத்தகம்' உட்பட பல்வேறு குறும்படங்களை இயக்கிய அட்லீ 2013-ம் ஆண்டு 'ராஜா ராணி' படத்தின் வழியாக கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்' என அடுத்தடுத்து 2 படங்களை இயக்கியுள்ளார்.
பிரபல இயக்குநர் ஷங்கரிடம், உதவி இயக்குநராக அட்லீ பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.