capmaari 90 others

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்
6 of 8

பிரகாஷ்ராஜ் முக்கியமான தமிழ்சினிமா வில்லன்களில் ஒருவர். குறிப்பாக அப்பு, கில்லி ஆகிய படங்களில் காதாப்பாத்திரத்துக்கு ஏற்றார் போன்ற தனித்துவத்தை தந்திருப்பார்.

 

என்றாலும் வில்லன் ரோல்களுக்கு கொடுத்த அதே கவனத்தை அவர் குணச்சித்திர வேடங்களுக்கும் சமமாக கொடுத்தார். காஞ்சிவரம் முதலிய படங்கள் அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. குறிப்பாக ’அபியும் நானும்’ அவர் கரியரில் மிக முக்கிய குணச்சித்திர பெர்ஃபார்மென்ஸ்.