மாங்குயிலே போங்குயிலே செய்தி ஒன்னு கேளு.. உன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு..
தொட்டு தொட்டு வெளக்கி வச்ச வெங்களத்து செம்பு, அத தொட்டெடுத்து தலையில் வச்சா பொங்குதடி தெம்பு..!