சென்னையின் பிரபல திரையரங்கமான கேஸினோ புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பொலிவுடன் துவங்கவிருக்கிறது. குறிப்பாக மிகவும் வசதியான இருக்கை மற்றும் Qsc 7.12 கியூப் xi கிறிஸ்ட்டி புரொஜெக்ஷனுடன் இனி படங்களை காணலாம். இந்த திரையரங்கம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு  பிரம்மாண்டமான துவக்கம் காணவிருக்கிறது.

Casino

Casino
1 of 4