நாகார்ஜுனா-அமலா நட்சத்திரத் தம்பதியரின் இளைய மகன் அகில் அக்கினேனி நடிகராக அறிமுகமான முதல் படம் 'அகில்'.
இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடித்த சாயிஷா சைஹலுக்கும் இப்படமே அறிமுகப்படமாக அமைந்தது.
சாயிஷாவின் அப்பா சுமித், அம்மா ஷகீன் இருவருமே இந்தித் திரையுலகில் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.