தமிழில் திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வந்த பாடலாசிரியர் சினேகன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதையடுத்து, கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இணைந்த சினேகன், அக்கட்சி சார்பாக சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாடலாசிரியர் சினேகன் | மக்களவை தேர்தலில் களமிறங்கிய திரை பிரபலங்கள்http://m.behindwoods.com/tamil-movies/slideshow/lok-sabha-election-2019-list-of-popular-celebrities-who-contest-in-upcoming-parliament-election/lyricist-snehan.html