தமிழ் திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் மற்றும் காமெடி கலந்த குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர், திண்டுக்கல் மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
நடிகர் மன்சூர் அலிகான் | மக்களவை தேர்தலில் களமிறங்கிய திரை பிரபலங்கள்http://m.behindwoods.com/tamil-movies/slideshow/lok-sabha-election-2019-list-of-popular-celebrities-who-contest-in-upcoming-parliament-election/actor-mansoor-ali-khan.html