‘96’ கௌரி கிஷன்
3 of 7
விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்த ‘96’ எனும் பள்ளி கால நாஸ்டால்ஜியா திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியின் காதலி, அதாவது பள்ளி கால த்ரிஷாவாக ஜானு என்கிற கேரக்டரில் கவனம் ஈர்த்தவர் நடிகை கௌரி கிஷன். பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அண்மையில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கியிருக்கும் இவர் தமது சிறப்பு புகைப்படங்களை ஓணம் பண்டிகையில் வெளியிட்டுள்ளார்.