கிராமிய இசையை திரை இசையில் பிரபலமாக்கிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, தனது மனைவியை காதலோடு பாடி மேடைக்கு அழைத்தது காண்போரை கவர்ந்தது. ஏறு தழுவுதலை போற்றி பாடும் வகையில் காதல் பாடல் ஒன்றை இருவரும் பாடினர்.
புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி | விருதுகள் மட்டுமல்ல... விழாவில் அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ!http://m.behindwoods.com/tamil-movies/slideshow/highlights-of-behindwoods-gold-mic-music-awards-show/highlights-of-behindwoods-gold-mic-music-awards-2019-kuppusamy.html