கஞ்சிக்கு வழியில்லாத , கிழிந்த அரடவுசர் போட்டிருந்த காலத்திலும், ஒரு #CLICK3 Camera வாங்கி, புகைப்படங்கள் எடுத்து அவருக்கே தெரியாமல் எங்கள் ஊரையும் தன் பள்ளிபருவத்தையும் டாக்குமெண்ட் செய்து வைத்த என் தந்தை திரு.முகமதலி அவர்களை இன்று நன்றியுடன் நினைவுகொள்கிறேன்#HappyFathersDay pic.twitter.com/UHnN8iJnqx
— Naveen.M (@NaveenFilmmaker) June 16, 2019