தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் நடிப்பது தவிர, சொந்தமாகத் தொழில்களையும் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இங்கே பிரபல நடிகர்-நடிகைகளின் தொழில் மற்றும் அதுகுறித்த பிற விவரங்களை பார்க்கலாம்.
இதில் சில விவரங்கள் கண்டிப்பாக உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கக்கூடும்..
அனிருத் - உணவகம்