சந்தோஷ் பிரதாப்
3 of 10
இயக்குநர் ராதாகிருஷ்ணன் பாரத்திபன் இயக்கிய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் சந்தோஷ் பிரதாப். இதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்த இவரை, பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காண முடிந்தது. இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3 போட்டியாளராக இடம் பிடித்துள்ளார்.