குரு (2007)

குரு (2007)
7 of 12

குரு 2007 ஆண்டில் வெளிவந்த இந்தியினை மூலமாகக் கொண்டு தமிழிலும், தெலுங்கிலும் குரல்மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த திரைப்படமாகும். இதன் இயக்குனர் மணிரத்தினம் ஆவார். மிதுன் சக்கரவர்த்தி, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், மாதவன் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். தமிழில் வசனம் அழகப் பெருமான், பாடல்கள் வைரமுத்து.