இத கண்டிப்பா செய்றேன்னு சொல்லிட்டு அத சுத்தமா மறந்துருப்போம். இல்லேன்னா ஏதாவது வாக்குறுதிய மத்தவங்களுக்கு கொடுத்துட்டு, அத நிறைவேத்த முடியாம போயிரும். அப்போ இந்த டயலாக்க சொல்லித்தான் எஸ்கேப் ஆகணும்.