Viswasam All Banner USA
Petta USA All Banner

நூறுநாட்களைக் கடந்த விஜய்சேதுபதி - திரிஷாவின் 96

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜய்சேதுபதி - திரிஷாவின் நடிப்பில்  கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான படம்  96. பள்ளிப் பருவ காதலர்கள் நீண்ட நாட்களுக்கு சந்தித்துக் கொண்டால் என்ன ஆகும் என்பதே படத்தின் கதை.

Vijay Sethupathi and Trisha's 96 reached successfully 100 days

இந்த படம் அனைவருக்கும் நாஸ்டாலஜியா உணர்வைக் கொடுத்ததே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.  அனைவருக்கும் பள்ளிப் பருவ காதல் இருந்திருக்கும்.  இந்த படம் பார்த்தவுடன் தங்கள் பள்ளிப் பருவ நாட்களை மக்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டனர்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டாலும், மக்கள் இன்னும் தியேட்டரில் சென்று படம் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மாயாஜாலில் ஒரு காட்சி மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் வெற்றிகரமாக 100 வது நாட்களை கடந்துள்ளது.

Vijay Sethupathi and Trisha's 96 reached successfully 100 days

People looking for online information on 96, Trisha Krishnan, Vijay Sethupathi will find this news story useful.