'நேர்மையான போலீஸ்' அதிகாரியாக நடிப்பது ரொம்ப கஷ்டம்: கார்த்தி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா, நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

 

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி, " 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்த பிறகு, போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

 

நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று.நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது எனக்கு.

 

இரவு-பகல் பாராமல் வேலை செய்யும் காவல் துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய ஒரு அறக்கட்டளை வேண்டும். அப்படிப்பட்ட அறக்கட்டளையைத் தான் நாங்கள் இப்போது நிறுவியுள்ளோம்.

 

போலீஸ் அதிகாரிகளின் மனச்சுமை குறைய, அரசு என்ன  செய்ய வேண்டுமோ? அதை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை,'' என்றார்.

'நேர்மையான போலீஸ்' அதிகாரியாக நடிப்பது ரொம்ப கஷ்டம்: கார்த்தி VIDEO

Tags : Karthi

KARTHI 17 FILM LAUNCH VIDEO!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

Film Launch: Karthi17 | Karthi, Rakul Preet, Harris Jayaraj, Rajath Ravishankar:

KARTHI 17 FILM LAUNCH VIDEO! VIDEO

Karthi donates 10 lakhs to Police Officers charitable Trust tamil cinema news

People looking for online information on Karthi will find this news story useful.