Petta USA All Banner

'கனா' நாயகனின் அடுத்த படம் ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Kanaa Dharshan signs his next film with director Durai senthilkumar's assistant

சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன் சார்பில் தயாரித்த படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தை அவரது நண்பரும், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

 

இந்த படத்துக்கு அவரது மற்றொரு நண்பரான திபு நிணன் தாமஸ் இசையமைத்திருந்தார். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

 

இந்நிலையில் இந்த படத்தில் நடித்திருந்த தர்ஷன் அடுத்ததாக இயக்குநர் துரை செந்தில்குமாரின் உதவியாளர் ஹரிஸ் ராம் இயக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் மற்றும் இரட்டை இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இசையமைக்கவுள்ளனர்.

RELATED LINKS

Kanaa Dharshan signs his next film with director Durai senthilkumar's assistant

People looking for online information on Anirudh Ravichander, Arunraja Kamaraj, Kanaa, Sivakarthikeyan will find this news story useful.