Petta USA All Banner

ஜி.வி.பிரகாஷின் படத்துக்காக வெளியான சாயிஷாவின் பாடல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஜி.வி.பிரகாஷ் தற்போது விஜய் இயக்கத்தில் வாட்ச் மேன் என்ற படத்தில் நடித்துவருகிறார். திரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.

GV Prakash watchman promo song

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் சம்யுக்தா, யோகி பாபு , முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து புதிய புரோமோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி, பாடியுள்ளார். இந்த பாடலில் ஜி.வி.பிரகாஷ், சாயிஷா, யோகிபாபு ஆகியோர் நடனமாடியுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷின் படத்துக்காக வெளியான சாயிஷாவின் பாடல் VIDEO

GV Prakash watchman promo song

People looking for online information on A L Vijay, GV Prakash Kumar, Sayesha Saigal, Watchman, Yogi Babu will find this news story useful.