ரியோ ராஜ் - யுவன் ஷங்கர் ராஜா காம்போவின் 'பிளான் பண்ணி பண்ணனும்' பட செம FUN டீசர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ரியோ. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ரியோ ராஜின் பிளான் பண்ணி பண்ணனும் டீஸர் | Yuvan Shankar Raja and Rio Raj's Plan Panni Pannanum teaser is Out

இதனையடுத்து ரியோ, 'பானா காத்தாடி', 'செம போத ஆகாதே' படங்களின் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ரம்யா நம்பீசன், பால சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, சித்தார்த் விபின், எம்.எஸ் பாஸ்கர், ராம்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை பாஸிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீஸரை யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரியோ ராஜ் - யுவன் ஷங்கர் ராஜா காம்போவின் 'பிளான் பண்ணி பண்ணனும்' பட செம FUN டீசர் இதோ வீடியோ

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ரியோ ராஜின் பிளான் பண்ணி பண்ணனும் டீஸர் | Yuvan Shankar Raja and Rio Raj's Plan Panni Pannanum teaser is Out

People looking for online information on Plan Panni Pannanum, Ramya Nambeesan, Rio Raj, Yuvan Shankar Raja will find this news story useful.