இருப்பவர்களால் தானே 'கொடுக்க' முடியும்... காயத்ரி ரகுராம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா பாதிப்பால் சினிமா ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமா சார்ந்து இயங்கும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பவர்கள் தானே கொடுக்க முடியும்|who can only afford Gayathriraghuram corona

இவர்களுக்கு உதவும் வகையில்  சூர்யா குடும்பம் ரூபாய் 10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூபாய் 10 லட்சம், ரஜினி ரூபாய் 50 லட்சம், நடிகர் பிரகாஷ்ராஜ் 150 மூட்டை அரிசி மற்றும் தயாரிப்பாளர் தாணு 100 மூட்டை அரிசி அளித்துள்ளனர். இன்னும் பலர் தங்களால் முயன்றதை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடன இயக்குனரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இது போன்ற சூழலில் ரஜினி, விஜய்சேதுபதி போன்ற நடிகர்கள் தானே உதவுவார்கள். இருப்பவர்களால் தானே கொடுக்க முடியும். வருண்மணியனுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

இருப்பவர்கள் தானே கொடுக்க முடியும்|who can only afford Gayathriraghuram corona

People looking for online information on Corona, FEFSI, Gayathi Raghuram, Rajinikanth, Vijay Sethupathi will find this news story useful.