Godavari News Banner USA

'சூப்பர் ஸ்டாரின் தர்பாருக்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கு' - பிரபல ஹீரோ கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைக்கா புரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Vishnu Vishal tweets about Superstar Rajinikanth, Anirudh, Nayanthara's Darbar

தளபதிக்கு பிறகு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இந்த படம் மூலம் இணைந்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா இந்த படத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து விஷ்ணு விஷாலின் டிவிட்டர் பதிவில், ''தர்பாருடன் எனக்கு தனிப்பட்ட முறையில் தொடர்பு இருக்கிறது. என் தம்பி ருத்ரா உதவி இயக்குநராக பணிபுரிகிறார். வாய்ப்புக்கு நன்றி முருகதாஸ் சார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vishnu Vishal tweets about Superstar Rajinikanth, Anirudh, Nayanthara's Darbar

People looking for online information on Anirudh Ravichander, Darbar, Nayanthara, Rajinikanth, Superstar, Vishnu Vishal will find this news story useful.