விஜய்யின் மாஸ்டரில் ஒரு சர்ப்ரைஸ் விசிட் - க்ளாஸ் தளபதி...மாஸ் சேதுபதி! வைரல் லுக்ஸ் இது.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் | vijay's master shooting spot viral stills

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். ஒவ்வொருவரையும் அவர் தனியாக சந்தித்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கண்ணாடி அனிந்தபடி க்ளாஸாக இருக்கும் விஜய்யின் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. மாஸ்டர் படம் சம்மருக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் | vijay's master shooting spot viral stills

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Vijay, Vijay Sethupathi, Xavier Britto will find this news story useful.