மீண்டும் இந்த ஹீரோயினுடன் இணையும் விஜய் சேதுபதி: யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் சேதுபதி 'திருடன் போலீஸ்', 'இமைக்கா நொடிகள்', 'கதாநாயகன்' உள்ளிட்ட படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi do a cameo role in Aishwarya Rajesh's Next

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இயக்குநர் விருமாண்டி இயக்கும்  படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை 'அறம்', 'ஐரா' உள்ளிட்ட படங்களை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம். விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்'  ஆகிய இரு படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi do a cameo role in Aishwarya Rajesh's Next

People looking for online information on Aishwarya Rajesh, KJR Studios, Vijay Sethupathi will find this news story useful.