கௌதம் மேனனுக்கு கவிதை மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கும் முனைப்பில் இருக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இயக்குநர் கௌதமேனுக்கு விக்னேஷ் சிவன் கவிதை மூலம் பிறந்தநாள் வாழ்த்து - Vignesh Shivan tweets about Directot Gautham Menon

இந்நிலையில் இயக்குநர் கௌதம் மேனனுக்கு அவர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் கவிதை மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உங்கள் படங்களில் வரும் பெண்கள் ஓவியம் போல.. உங்கள் படங்கள் எல்லாமே எங்களுக்கு Classy காவியம் என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன் தற்போது இயக்கி வரும் 'ஜோஷ்வா இமை போல் காக்க' படத்தில் இருந்து தற்போது 'ஹே லவ்' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வருண் மற்றும் ராஹேய்(Raahei) நடித்துள்ள இந்த படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

இயக்குநர் கௌதமேனுக்கு விக்னேஷ் சிவன் கவிதை மூலம் பிறந்தநாள் வாழ்த்து - Vignesh Shivan tweets about Directot Gautham Menon

People looking for online information on Gautham Vasudev Menon, Joshua Imai Pol Kaakha, Vignesh shivan will find this news story useful.