Godavari News Banner USA

''இது ஜெயில் இல்ல, அவங்க வார்டனும் இல்ல'' - வனிதா - ஷெரின் உச்சகட்ட மோதல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ஷெரின் - வனிதாவிடையே சண்டை அதிகரித்தது. எதற்கெடுத்தாலும் ஷெரினை வனிதா குறை சொல்ல அதற்கு மறுபுறம் கோபப்படுகிறார்.

Vanitha, Cheran, Kavin, Losliya Bigg Boss 3 Promo 3 Sept 6

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சேரனும் அவளுக்கு விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று எகிறுகிறார். இந்நிலையில் இன்று வெளியான முதல் இரண்டு புரோமோக்களில், விருந்தினர்களான சாக்ஷி, அபி, மோகன் வைத்தியா உள்ளிட்டோர் நடுவர்களாக மாறி பச்சோந்தி என்ற விருதினை லாஸ்லியாவிற்கு வழங்குகிறார்கள்.

அதற்கு அவர் கடுமையாக மறுத்து மெடலை தூக்கி எறிகிறார். பின்னர் சாக்ஷி லாஸ்லியாவிடம் சண்டை போட்டார். தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் வனிதா சேரனிடம் மீண்டும் புகார் கூறுகிறார். அதற்கு சாக்ஷியிடம் இது ஜெயில் இல்லை. அவங்க வார்டன் இல்ல என்று புலம்புகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vanitha, Cheran, Kavin, Losliya Bigg Boss 3 Promo 3 Sept 6

People looking for online information on Bigg Boss 3, Kavin, Losliya, Vanitha will find this news story useful.