தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தில் இருந்து வெளியான புது போஸ்டர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

Thalapathy Vijay Bigil advance booking opens tomorrow.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த  படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த  படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு   நாளை தொடங்கியுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இதற்கான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay Bigil advance booking opens tomorrow.

People looking for online information on Atlee, Bigil, Nayanthara, Vijay will find this news story useful.