Fakir Others Banner USA

தன்னை நடிகராக்கிய இயக்குநருக்கு பரிசு வழங்கிய இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வெண்ணிலாக் கபடி குழு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். பின்னர் நான் மகான் மல்ல, பாண்டிய நாடு போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார்.

Suseenthiran Gifts Gold Chain to Ram Prakash Rayappa For Suttu pidikka Utharavu

இவர் சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ராந்த், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா போன்ற படங்களை இயக்குகிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். இந்த படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன், தன்னை நடிகராக அறிமுகப்படுத்திய இந்த படத்தின் இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பாவிற்கு தங்கச் சங்கிலி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

Suseenthiran Gifts Gold Chain to Ram Prakash Rayappa For Suttu pidikka Utharavu

People looking for online information on Ramprakash Rayappa, Suseenthiran, SuttuPidikka Utharavu will find this news story useful.