சிம்புவின் மாநாடு பாடல்கள் கேட்டாச்சு... யுவன் தரமான செய்கை! மாநாடு டீமின் புதிய தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் மாநாடு படத்தின் பாடல்களை கேட்ட தயாரிப்பாளர் அது குறித்து சிலாகித்து பதிவிட்டுள்ளார்.

சிம்புவின் மாநாடு பாடல்கள் பற்றி சுரேஷ் காமாட்சி | suresh kamatchi about str simbu yuvan maanaadu songs

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், ப்ரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.

இந்த நிலையில் மாநாடு படத்தின் பாடல்கள் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'மாநாடு பட பாடல்களை கேட்டேன், யுவன் சிறந்ததிலும் சிறந்த இசையை கொடுத்துள்ளார். மிக்க நன்றி' என அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து மாநாடு படத்தின் சிங்கிளுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

சிம்புவின் மாநாடு பாடல்கள் பற்றி சுரேஷ் காமாட்சி | suresh kamatchi about str simbu yuvan maanaadu songs

People looking for online information on Maanaadu, Simbu, Str, Suresh Kamatchi, Venkat Prabhu, Yuvan Shankar Raja will find this news story useful.