தனுஷின் ’பட்டாஸ்’ படத்தில் அதிரடி சண்டைக்காட்சியுடன் வெளியான புதிய ஸ்னீக் பீக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜவனரி 15ம் தேதி வெளியாகி தியேட்டரில் வெற்றிமரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடிமுறை எனும் காலத்தால் மறக்கப்பட்ட பழமையான தற்காப்புக்கலையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் தனுஷுடன் சினேகா, மெஹ்ரீன் பெர்சடா, முனீஷ்காந்த், நவீன் சந்திரா, நாசர், KPY சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Sneha action fight scene Dhanush Pattas movie new sneak peek

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை எதிர்நீச்சல், கொடி படத்தை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக் - மெர்வின் கூட்டணி இசையமைத்துள்ளனர். தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் ஸ்னேகா நடித்த ஒரு அதிரடி சண்டைக்காட்சி ஸ்னீக் பீக்காக வெளியாகி உள்ளது.

தனுஷின் ’பட்டாஸ்’ படத்தில் அதிரடி சண்டைக்காட்சியுடன் வெளியான புதிய ஸ்னீக் பீக்! வீடியோ

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Sneha action fight scene Dhanush Pattas movie new sneak peek

People looking for online information on Dhanush, Pattas, Sneha will find this news story useful.