விஜய்யின் மாஸ்டர் ஆடியோ லான்ச் : தளபதியின் ஸ்பீச்சுக்கு முன்னால்... வேற லெவல் பர்ஃபார்மன்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் பிரபல நடிகையின் பர்ஃபார்மன்ஸ் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் சிம்ரன் | Simran to perform in Vijay Lokesh Kangaraj's Master Audio Launch

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்.

இந்நிலையில் சென்னை லீலா பேலசில் விஜய்யின் ஆடியோ லான்ச் நடைபெறுகிறது. இதில் பிரபல நடிகை சிம்ரன் நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது. 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஜோடியான விஜய் - சிம்ரனின் சூப்பர் ட்ரீட்டாக சிம்ரன் ஃபர்மார்ன்ஸ் இருக்கும் என தெரிவிக்கின்றனர் தகவல் அறிந்தவர்கள். மொத்தத்தில் விஜய்யின் ஸ்பீச்., சிம்ரனின் டான்ஸ் என ஆடியோ லான்ச் அமர்க்களப்படுத்த போகிறது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் சிம்ரன் | Simran to perform in Vijay Lokesh Kangaraj's Master Audio Launch

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Master, Master Audio Launch, Simran, Vijay will find this news story useful.