ட்ரம்பை நேர்காணல் செய்வாரா இந்த தமிழ் நடிகர்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரபல தமிழ் நடிகர் சித்தார்த் நேர்காணல் செய்யவேண்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Siddharth willing to interview with Donald Trump

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்துள்ளார். 

நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "டொனால்ட் ட்ரம்ப் அவர்களே, நீங்கள் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருவதால் எனக்கு நீங்கள் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள், நீங்கள் எப்படி தூங்குவீர்கள், உங்களுடைய அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் இந்திய பாஸ்ப்போர்ட் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

Siddharth willing to interview with Donald Trump

People looking for online information on Donald Trump, Siddarath will find this news story useful.