''தளபதி விஜய் ரசிகர்களுக்கு HAPPY NEWS ! - ஆனா CINEMA INDUSTRY அத DIGEST பண்றது கஷ்டம்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் ஆண்டனி - அர்ஜூன் இணைந்து நடித்த கொலைகாரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஆன்ரூ லூயிஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

Rakesh from Vetri Cinemas tweets about Thalapathy Vijay's Mersal , Kolaigaran

கடந்த ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதனை முன்னிட்டு விஜய்யின் சூப்பர் ஹிட் படங்கள் திரையரங்குகளில் மறு திரையிடல் நடந்தது.

இந்நிலையில் வெற்றி திரையரங்கின் மேலான்மை இயக்குநர் ராகேஷ் கௌதமன், தளபதி ரசிகர்களுக்கு ஒரு செம நியூஸ். ஆனால் திரையுலகினருக்கு அந்த செய்தி ஜீரணிக்க கடினமாக இருக்கும்.

இந்த வருடம் ஜூன் மாதம் 19 படங்கள் வெளியானது. அதில் படங்கள் பெரிய திரையில் வெளியானது. ஆனால் இரண்டு படங்கள் மட்டுமே ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடியது. அவை கொலைகாரன் மற்றும் மெர்சல் என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rakesh from Vetri Cinemas tweets about Thalapathy Vijay's Mersal , Kolaigaran

People looking for online information on Kolaigaran, Mersal, Vetri Cinemas, Vijay will find this news story useful.