நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் படம் - எப்போ தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் காரணமாக 3 வது முறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் போது சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை எப்பொழுது திறக்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Popular Superstar film to release directly on Amazon Prime ft Amitabh Bachchan | பிரபல சூப்பர் ஸ்டாரின் படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக

இதனிடையே கடந்த இரண்டு மாத காலகட்டத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கியுள்ளன. இதனிடையே ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்'  படம் நேரடியாக  அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து மேலும் சில படங்கள் நேரடியாக OTT எனப்படும் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் - ஆயுஷ்மான் குர்ரானா இணைந்து நடித்துள்ள குளபோ சிடபோ (Gulabo Sitabo) திரைப்படம் நேரடியாக அமேசான் பிரமைல் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாம். இதனை அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார். இந்த படத்தை 'பிக்கு' பட இயக்குநர் சூஜித் இயக்கியுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Popular Superstar film to release directly on Amazon Prime ft Amitabh Bachchan | பிரபல சூப்பர் ஸ்டாரின் படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக

People looking for online information on Amazon Prime, Amitabh Bachchan, Ayushmann Khurrana, Gulabo Sitabo will find this news story useful.