CORONA : பிரபல தொகுப்பாளினி அசத்தல்... கிராமத்து பெண்களுடன் ராம்ப் வாக்... வைரலாகும் வீடியோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

பிரபல தொகுப்பாளினி அசத்தல் கிராமத்து பெண்களுடன் ராம்ப் வாக்popualr anchor makes ramp walk video with village girls during corona lockdown

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இந்த நாட்களை கழித்து வருகின்றனர்.

அவ்வப்போது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் அவரது பதிவுகளை ரசிகர்கள் மிகவும் விரும்பி வருகின்றனர். அந்த வகையில் அங்கிருக்கும் கிராமத்து பெண்களுடன் சேர்ந்து ராம்ப் வாக் வீடியோ வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வீடியோ அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல தொகுப்பாளினி அசத்தல் கிராமத்து பெண்களுடன் ராம்ப் வாக்popualr anchor makes ramp walk video with village girls during corona lockdown

People looking for online information on Corona, Covid19, Lockdown, Manimegalai, Village will find this news story useful.