Darbar USA others

மாஸ்டர் படத்தில் இருந்து முக்கிய ANNOUNCEMENT – ‘ வர்ல்டு மொத்தமும் அர்ள வுடணும்...’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து 'மாஸ்டர்' படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Master Thalapthy Vijay Vijay Sethupathi Lokesh Kanagaraj Anirudh release world wide distribution update

இந்த படத்தில் சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன்,விஜே ரம்யா, பிரேம் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

வரும் ஏப்ரல் மாதம் மாஸ்டர் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜகதிஷ் ’மாஸ்டர்’ உலக அளவிலும், தமிழக அளவிலும் இதுவரை எங்கெல்லாம் வெளியாக உறுதியாகி இருக்கிறது என்பதை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள்ளாகவே வெளியாகியுள்ள வினியோகம் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Master Thalapthy Vijay Vijay Sethupathi Lokesh Kanagaraj Anirudh release world wide distribution update

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.