மாஸ்டர் ஆடியோ லான்ச் : சும்மா மாஸா, கிளாஸா வந்திறங்கிய தளபதி.. இன்னைக்கு என்ன டிரெஸ் தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் இன்று (15.03.2020) நடக்க இருக்கிறது.

மாஸ்டர் ஆடியோ லான்ச், தளபதி விஜய் வருகை Master Audio Launch Thalapathy Vijay Arrives Location

இந்த நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸில் துவங்கியுள்ளது. தளபதி ரசிகர்கள் பலரும் விஜய் இன்று என்ன உடையில் வருவார், என்ன பேச போகிறார் என்று மிகவும் ஆர்வமாக உள்ளனர்.  இந்நிலையில் விஜய் அவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை வந்து சேர்ந்துள்ளார்.

இன்று விஜய் கருப்பு நிற கோர்ட் சூட் அணிந்து செம மாஸாக கிளாஸாக வந்துள்ளார். தளபதி ரசிகர்களுக்கு இன்று செம ட்ரீட் காத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஆடியோ லான்ச்சில் தளபதி விஜய்யின் புகைப்படங்கள் இதோ..!

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் ஆடியோ லான்ச், தளபதி விஜய் வருகை Master Audio Launch Thalapathy Vijay Arrives Location

People looking for online information on Master, Master Audio Launch, Vijay will find this news story useful.