BREAKING: தளபதி விஜய்யின் மாஸ்டரில் மாளவிகா மோகனனின் ஷூட்டிங்கிற்கான குட்டி ஸ்டோரி !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பேட்ட' படத்துக்கு பிறகு தளபதி விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் 'மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் வெளியிடும் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகன் குறித்த ஷூட்டிங் பணிகள் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படத்தில் அவருக்கு இன்னும் 1 நாள் ஷூட் பாக்கியிருக்கிறதாம். அதற்கா அவர் இந்த மாத இறுதியில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறாராம்.

மாஸ்டருக்காக தளபதி விஜய் பாடிய குட்டி ஸ்டோரி  பாடல் வெளியாகி யூடியூபில் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை  பெற்று வருகிறது. இந்த பாடல் வெளிநாடு ஒன்றில் மாணவர்கள் வகுப்பறையில் கேட்கும் வீடியோ வைரலாகியது. இதனை பகிர்ந்து அனிருத் மகிழ்ச்சி தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் ஷாந்தனு பாக்யராஜ், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனராம்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் மாளவிகா மோகனனுக்கு பிப்ரவரி இறுதியில் படப்பிடிப்பில் கலந்து க�

People looking for online information on Lokesh Kanagaraj, Malavika Mohanan, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.