சிம்புவின் தெறிக்கவிடும் புதிய வொர்க் அவுட்..! அப்போ ரசிகர்களுக்கு மாநாடு செம ட்ரீட் தான்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்புவின் புதிய வொர்க் அவுட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

மாநாடு சிம்புவின் புது வொர்க் அவுட் வீடியோ | maanaadu actor simbu str's new work out video goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக கலக்கி வருபவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கல்யாணி ப்ரியாதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, ப்ரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், அனைவரும் வீட்டுக்குள் முடங்க கிடக்கின்றனர். இந்த நேரத்தில் நடிகர் சிம்பு அவர்கள் தீவிரமான உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார். வீட்டை சுற்றி ஓடி வரும் அவரது புது வொர்க் அவுட் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளது. 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாநாடு சிம்புவின் புது வொர்க் அவுட் வீடியோ | maanaadu actor simbu str's new work out video goes viral

People looking for online information on Maanaadu, Simbu, Str, Work Out Video will find this news story useful.