Bigil USA mbl Others

கேரளாவில் விஜய் நடித்துள்ள 'பிகில்' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொதுவாகவே நடிகர் விஜய்யின் படங்களுக்கு தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் பெரும் வரவேற்பு இருக்கும். ஒவ்வொரு முறை விஜய் படம் வெளியாகும் போதும் கேரளாவிலும் கட் அவுட், பேனர்கள் என ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிப்பார்கள்.

Kerala Box Office Collectons of Thalapathy Vijay and Nayanthara's Bigil

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அட்லி இயக்கியுள்ள 'பிகில்' திரைப்படம் கேரளாவில் வெளியாகியிருந்தது. கேரளாவில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் படி இந்த படம் முதல் நாளில் ரூ.4.8 கோடி வசூலைக் கடந்துள்ளதாம். இந்த படம் 2019 ஆம் ஆண்டில் கேரளாவில் மற்ற மொழி திரைப்படங்களை விட பிகில் படத்தின் வசூல் தான் அதிகம் என்று கூறப்படுகிறது.

Kerala Box Office Collectons of Thalapathy Vijay and Nayanthara's Bigil

People looking for online information on AR Rahman, Atlee, Bigil, Box Office Collection, Vijay will find this news story useful.