KAAPAN USA OTHERS

BIGG BOSS 3: லாஸ்லியாவுக்காக சாண்டி மற்றும் ஷெரினை பகைத்துக் கொள்ளும் கவின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் முழுவதும் Ticket To Finale டாஸ்கினால் போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை பெரிதும் ஆர்வம் காட்டாத கவின் கூட தற்போது டாஸ்க்குகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

Kavin, Losliya, Sandy, Cheran, Bigg Boss 3 Promo 1,2 Sept 19

மேலும் லாஸ்லியாவிடம் சிறிது நாட்கள் பேசாமல் இருந்த கவின் தற்போது மீண்டும் பேசத் துவங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் டிவி இரண்டு புரோமோக்களை வெளியிட்டுள்ளது.

இரண்டும் டாஸ்க் பற்றிய புரோமோ தான். முதல் புரோமோவில் டாஸ்க் ஒன்றில் சாண்டி போட்டியின் ஆர்வத்தில் லாஸ்லியாவை கீழே விழச் செய்து விடுகிறார். அதனை பார்த்த கவின், சாண்டியை கடிந்து கொள்கிறார்.

மற்றொரு புரோமோவில் டாஸ்க் ஒன்றின் நடுவே கவின் லாஸ்லியாவிடம் சென்று நலம் விசாரிக்கிறார். அதனால் கோபமாகும் ஷெரின் கவினிடம் உனக்காக வெயிட் பண்ணனுமா என்று கேட்க, அதற்கு கவின் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

BIGG BOSS 3: லாஸ்லியாவுக்காக சாண்டி மற்றும் ஷெரினை பகைத்துக் கொள்ளும் கவின் வீடியோ

BIGG BOSS 3: லாஸ்லியாவுக்காக சாண்டி மற்றும் ஷெரினை பகைத்துக் கொள்ளும் கவின் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kavin, Losliya, Sandy, Cheran, Bigg Boss 3 Promo 1,2 Sept 19

People looking for online information on Bigg Boss 3, Kavin, Losliya, Sherin will find this news story useful.