Hyderabad House News Banner USA
Game Over Others Banner USA
Fakir Others Banner USA

"கைதி" எப்போ விடுதலை ஆகிறார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் கைதி படத்தின் ரிலிஸ் தேதி பற்றி தகவல் கிடைத்துள்ளது.

Karthi's Kaithi team is planning to release Kaithi on July 19

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் பாராட்டுக்களை குவித்தது. மேலும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ளார்.

மிகப்பிரம்மாண்டமாக ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக அமைந்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியேக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கைதி படம் ஜூலை 19 ஆம் தேதி கைதிப் படம் ரிலீஸாகவிருக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது  . கைதியை அடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் 64 படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthi's Kaithi team is planning to release Kaithi on July 19

People looking for online information on Dream Warrior Pictures, Karthi, Lokesh Kanagaraj will find this news story useful.