மீண்டும் பிக்பாஸ் ? - விஜய் டிவி வெளியிட்ட புதிய புரொமோ வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய அரசு 21 ஊரடங்கு உத்தரவுகளை அறிவித்துள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்ககுமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் ராமாயணம் தொடர் தூர்தஷன் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்படவருகிறது. மேலும் 90ஸ்  கிட்ஸ்களின் மற்றொரு தொடரான சக்திமான் மீண்டும் ஒளிபரப்பாகவிருப்பதாக அதன் கதாநாயகன் முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக விஜய் டிவி புதிய புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உங்கள் அபிமான பிளாக்பஸ்டர் தொடர்கள் மீண்டும் உங்களுக்காக என்று கூறி அந்த புரோமோவில், பிக்பாஸ் சீசன் 3 மாலை 6.30 மணிக்கும், இரவு 9 மணிக்கு சூப்பர் சிங்கர் 7 என்று அறிவித்துள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan's Bigg Boss 3 retelecast in Vijay TV | கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் மறுஒளிபர�

People looking for online information on Bigg Boss 3, Kamal Haasan, Vijay tv will find this news story useful.