'இவன் எல்லோருக்கும் செல்ல புள்ள' - சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' வீடியோ சாங் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே 17 ஆம் தேதி வெளியான படம் 'மிஸ்டர். லோக்கல்'. இந்த படத்தை  ராஜேஷ்.எம் இயக்கியுள்ளார்.

Kalakkalu song released from Sivakarthikeyan Nayanthara and Hiphop tamizha's Mr.Local

இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு, சதீஷ், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கலக்கலு என்ற வீடியோ சாங் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை கே.ஆர்.தரண் எழுத, சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.

'இவன் எல்லோருக்கும் செல்ல புள்ள' - சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' வீடியோ சாங் இதோ வீடியோ

Kalakkalu song released from Sivakarthikeyan Nayanthara and Hiphop tamizha's Mr.Local

People looking for online information on Hiphop Tamizha, Mr.Local, Nayanthara, Sivakarthikeyan will find this news story useful.