Fakir Others Banner USA

பிக்பாஸில் சாண்டியின் நடவடிக்கையை விமர்சித்த முன்னாள் பிக்பாஸ் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஐத் தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஆரம்பத்திலேயே கலைகட்டத் தொடங்கியுள்ளது. காதல் மோதல் என பரபரப்புத் தொற்றிக்கொண்டுள்ளது.

Kaajal Pasupathi praised Sandy In Kamal Haasan's Bigg Boss 3

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடன அமைப்பாளர் சாண்டியும் கலந்துகொண்டு அனைவரிடமும் கலகலப்பாக பழகி வருகிறார். இது குறித்து பிக்பாஸ் இரண்டாவது சீஸனில் கலந்துகொண்ட காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் நடன அமைப்பாளர் சாண்டியை பற்றி பதிவை எழுதியுள்ளார்.

அதில் , அவரின் நகைச்சுவை உணர்வை நேசிக்கிறேன். பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருக்கிறார்.  என்றும் பிக்பாஸில் சாண்டி நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்து, அங்க பார் அவர் கையத் தட்ட உண்டாச்சு உலகம் என்ற வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Kaajal Pasupathi praised Sandy In Kamal Haasan's Bigg Boss 3

People looking for online information on Bigg Boss 3, Kaajal Pasupathi, Sandy will find this news story useful.