BGM Shortfilms 2019

சூர்யா படத்தில் பிரபல ஹீரோவுடன் இணையும் ஜோதிகா! - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ஜாக்பாட். கல்யாண் இயக்கிய இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார்.

Jyotika to act with SasiKumar in Suriya's 2D Entertainment

இந்த படத்தில் ரேவதி, ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனையடுத்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கவிருக்கும் படத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை 'கத்துக்குட்டி' பட இயக்குநர் இரா.சரவணன் இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தில் சசிக்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Jyotika to act with SasiKumar in Suriya's 2D Entertainment

People looking for online information on Jyothika, Sasi Kumar, Suriya will find this news story useful.