Fakir Others Banner USA

"ஜிட்டான் ஜிட்டான் ஜீனுக்கு" பிரபுதேவா படத்தின் புதிய ப்ரோமோ பாடல் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன் மாணிக்கவேல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிட்டான் ஜிட்டான் ஜீனுக்கு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Jittaan Jittaan Jinukku ofiicial song promo from the movie Pon Manickavel

சார்லி சாப்ளின் 2 படத்தை அடுத்து பிரபுதேவா நடித்துள்ள படம் பொன் மாணிக்கவேல். இந்தப் படத்தை முகில் செல்லப்பன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரபுதேவா. அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜிட்டான் ஜிட்டான் ஜீனுக்கு  என்று தொடங்கும் இந்தப் பாடலை பிரபல பாடகி ஷிகா பிரபாகரன் சுகுமார் பாடியுள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

முன்னதாக இந்தப் படத்தின் புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

"ஜிட்டான் ஜிட்டான் ஜீனுக்கு" பிரபுதேவா படத்தின் புதிய ப்ரோமோ பாடல் இதோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Jittaan Jittaan Jinukku ofiicial song promo from the movie Pon Manickavel

People looking for online information on Nivetha Pethuraj, Pon Manickavel, Prabhu Deva will find this news story useful.