Pothys Movie BB Velaikkaran Mobile

மோடி பேசுனது சிவகார்த்திகேயன் பட காட்சியா ?... - பார்லிமென்ட் வரைக்கும் REACH-ஆகிருக்கே !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் மக்களை வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அத்தியாவசிய தேவை தவிர, மற்ற விஷயங்களுக்காக யாரும் வெளியே வரவேண்டாம் என்று அவரது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா குறித்து மோடி பேசுனது சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட காட்சி என ரசிகர்கள் கருத்து

இதுகுறிதது சக குடிமக்களிடம் ஊரடங்கு என்றால்என்னவென்று எடுத்துக்கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் அத்தியாவசியப்பணியில் ஈடுபடுவோருக்கு மற்றவர்கள் நன்றி தெரிவிக்கவேண்டும்'' என்று தனது உரையின் மூலம் கேட்டுக்கொண்டார்.

இந்த விஷயம் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த 'வேலைக்காரன்' பட காட்சியுடன் ஒத்துப்போவதாக சமூகவலைதள வாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். வேலைக்காரன் படத்தில் மக்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க, இரவு 12 மணிக்கு எல்லோர் வீட்டு லைட்டையும் போட சொல்லுவார். தற்போது மோடி பேசியதும் அவ்வாறு உள்ளதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா குறித்து மோடி பேசுனது சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட காட்சி என ரசிகர்கள் கருத்து

People looking for online information on Coronavirus, Mohan Raja, Narendra Modi, Sivakarthikeyan, Velaikkaran will find this news story useful.